tag:blogger.com,1999:blog-1770128939546952363.post57233824733636752..comments2023-04-29T06:19:25.039-07:00Comments on kamardeen: ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் !கமர் தீன்http://www.blogger.com/profile/04666241264009690514noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1770128939546952363.post-75065874241227808812010-06-01T08:54:00.270-07:002010-06-01T08:54:00.270-07:00thank for allthank for allகமர் தீன்https://www.blogger.com/profile/04666241264009690514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1770128939546952363.post-37994203543640825892010-05-29T08:01:01.311-07:002010-05-29T08:01:01.311-07:00அண்ணே ரொம்ப நேரமாச்சு இதை படிச்சு முடிக்க. :-) கொஞ...அண்ணே ரொம்ப நேரமாச்சு இதை படிச்சு முடிக்க. :-) கொஞ்சம் பாராக்களுக்கு மத்தியில் இடம் விட்டு எழுதுங்க.<br />ஆமா, இது யாருடைய குமுறல்? உண்மையில் இது தான் நிலைமையும் கூட. வாழ்கையை விட பணமே பெரிதாக நாம் எண்ணிக்கொண்டு இருக்கிறோம்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1770128939546952363.post-8556570794594431132010-05-27T04:05:12.832-07:002010-05-27T04:05:12.832-07:00good storygood storyADAMhttps://www.blogger.com/profile/18096341533405250405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1770128939546952363.post-19614068173191443382010-05-24T16:01:39.343-07:002010-05-24T16:01:39.343-07:00நானு இது உங்க கதையாக்கும்னு நெனச்சு ஏமாந்து போனேன்...நானு இது உங்க கதையாக்கும்னு நெனச்சு ஏமாந்து போனேன். உங்க பயோடேட்டாவ பாத்ததுக்கப்பறம்தான் புரிஞ்சுக்கிட்டேன். துபாய் செல்பவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய ஒரு கதை. "டாப் கிளாஸ்"மசக்கவுண்டன்https://www.blogger.com/profile/15778945388284291762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1770128939546952363.post-63673108358739892462010-05-24T15:56:04.888-07:002010-05-24T15:56:04.888-07:00யாராவது கண்ணை விற்று சித்திரம் வாங்குவார்களோ?யாராவது கண்ணை விற்று சித்திரம் வாங்குவார்களோ?மசக்கவுண்டன்https://www.blogger.com/profile/15778945388284291762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1770128939546952363.post-1604285598126278652010-05-23T18:31:16.297-07:002010-05-23T18:31:16.297-07:00மதிப்புக்கு உரிய அண்ணன் அவர்களுக்கு,
...மதிப்புக்கு உரிய அண்ணன் அவர்களுக்கு,<br /> தயவு செய்து மீதம் இருக்கும் வாழ்க்கையை உங்கள் மனைவியடன் சேர்ந்து வாழுங்கள், இப்போதும் இந்தியாவில் குறைந்த முதலீட்டில் Rs.50000 இருந்தால் போதும், சிறிய அளவில் வியாபாரம் துவங்கி பெரிய அளவில் வரமுடியும், எனவே கேன்சல் செய்துவிட்டு வந்து விடுங்கள், நீங்கள் துபாயில் காட்டிய உழைப்பை இங்கு செய்தால், சரியாக ஐந்து வருடங்களுக்குள் உங்கள் நண்பரைப்போல் வந்து விடலாம். இங்கு தெருவோரம் இட்லிகடை நடத்துபவர் தினசரி 500 முதல் 1000 வரை சம்பாதிக்கிறார். மாலை நான்கு மணி நேர வியாபாரத்தில் இது கிடைக்கிறது, கவுரவம் பார்க்காமல் செய்யும் எந்த உழைப்பும் வீண் போனதில்லைAnonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.com